Online Application

GENERAL INSTRUCTIONS (பொது விதிமுறைகள்)

    • The applicants are advised to go through the admission process, prospectus, instructions and eligibility criteria before applying for the various Programmes offered by the College.
      விண்ணப்பிக்கும்முன் விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தகுதி போன்றவற்றைக் கவனமாகப் படித்துப் பார்க்கவும்.

 

    • The medium of communication and instruction is English in the College.
      பயிற்று மொழி – ஆங்கிலம் மற்றும் தமிழ்

 

  • Attendance is compulsory. A minimum of 75% attendance is required to appear for the Semester Examinations.
    கல்லூரி வளாகத்திற்குள் செல்பேசி வைத்திருக்க அனுமதி இல்லை.

HOW TO APPLY? (விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள்)

    • Select the link ‘Apply Online’ on the official website of the College: www.kaasck.com ஆன்லைன் பதிவினை தேர்வு செய்க.
    • Choose the category of application whether UG/PG/M.Phil. இளங்கலைப் பட்டப்படிப்பு (UG) முதுகலைப் பட்டப்படிப்பு (PG) ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்பு (M.Phil) இவற்றில் எப்பிரிவு என்பதைத் தெரிவு செய்யும்.
    • To furnish the applications contact: 9659652501    விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய உதவி தேவையெனில் தொடர்புக்கு: 9659652501
    • Fill-in the required information. அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்யவும்.
    • On successful submission of the application form, the applicant will get a ‘successfully submitted’ notification. விண்ணப்பத்தினை Submit செய்தபிறகு விண்ணப்பதாரர்கள் Successfully submitted எனும் தகவலைக் கிடைக்கப் பெறுவீர்கள்.
    • The furnished application is downloadable. பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யக் கூடியது.
குறிப்பு

 

இணையம் வழியே விண்ணப்பம் அனுப்பிய பின் (தேர்வு முடிவுகள் வந்த பின், சேர்க்கை இறுதி நாள் முடியும் முன்) கீழ்க்காணும் சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு நேரில் வந்து சேர்க்கையினை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Documents to be attached with the application:

    • Transfer and Conduct Certificates (original) மாற்றுச் சான்றிதழ் (அசல்)

 

    • S.S.L.C. Mark Sheet (original) பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்(அசல்)

 

    • +1 Mark Sheet (original) 11ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் (அசல்)

 

    • +2 Mark Sheet (original) 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் (அசல்)

 

    • Aadhar Card (Copy) ஆதார் அட்டை (நகல்)

 

    • Community Certificate (copy) சாதிச் சான்றிதழ் (நகல்)

 

    • 2 Passport Size Photographs 2 புகைப்படங்கள் (பாஸ்போர்ட் அளவு)

 

For PG admission provide the following additional documents
முதுகலைச் சேர்க்கைக்குக் கீழ்க்காணும் கூடுதல் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

 

    • UG. Marks Sheets (I-V Semester) (original) இளங்கலை மதிப்பெண் பட்டியல் (அசல்)

 

  • Eligibility Certificate from the Periyar University Salem (For other University Student only)